Saturday, October 20, 2012

திசைமானி


அந்தக் காலத்தில் கடல் வழியாக சென்று வாணிகம் செய்தவர்கள் காற்று வீசும் திசையை வைத்தும், தேவாங்கை வைத்தும் பாதையை கண்டுகொள்கின்றனர்.

காலத்தை கண்டுகொள்ள அவர்கள் ஒவ்வொரு திசையிலிருந்து வீசும் காற்றுக்கு தனியே பெயர் வைத்தனர்.

வடக்கு - வாடை
தெற்கு - தென்றல்
கிழக்கு - கொண்டல்
மேற்கு - கோடை

பின் திசையை கண்டுகொள்ள தேவாங்கை பயன்படுத்துகின்றனர். அதை கீழே விடும்போது எப்போதும் மேற்கு நோக்கியே நிற்கும். அதற்காக அதிகமான தேவாங்கை கடல்பயணத்தில் பயன்படுத்துவர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.