வாழ்க்கையில் ஒரு உந்துதல் வேண்டும்.
ஒரு நரெந்திரனை விவேகானந்தராக மாற்றவும், செருப்பு தைப்பவனுக்கு மகனாக பிறந்த ஆப்ரஹாம் லிங்கன் அமேரிக்காவின் ஜனாதிபதியாக மாற்றவும், மாசிடோனியாவின் மன்னனாக இருந்த அலெக்சாண்டர் உலகாளாச் செய்ததிற்கும், சீசர் ரோமை செல்வம் கொழிக்கச் செய்யும் பெரிய பேரரசாக மாற்றியதற்கும் என்ன காரணமாக இருக்கலாம் ?
எதோ ஒரு உந்துதல் இருந்ததால் தான் இத்தனை பேர் சாதித்திருக்கிறார்கள்.
எறும்பு அதன் எடையை விட 8 மடங்கு அதிகமுள்ள எடை கொண்ட இனிப்பை தள்ளிக் கொண்டு போகுமாம். அசாதாரண எறும்பு 12 மடங்கு அதிக எடைகொண்ட இனிப்பை தள்ளும் ஆற்றல் உண்டு.
ஆர்வமும் அதற்கு துணையாக கடின உழைப்பும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.