பகுத்தறிதல் என்றால் என்னனு தெரியாம மக்கள் எல்லாவற்றையும் போட்டு குழப்பிப் கொண்டிருக்கிற மாதிரி தோணுது.
யார் வேண்டுமானாலும் பகுத்தறிவாதியாகலாம் படிப்பதற்கும், சிந்திப்பதற்கும், கேள்வி கேட்பதற்கும் தயாராக இருந்தால்.
கடவுளை மற, மனிதனை நினை.
- பெரியார் சொன்னது.
மனிதனை நினை, மற்றதை யோசிக்க நேரம் இருக்காது.
- கமல்ஹாசன் சொன்னது.
மனிதனை நினை, உயிர்களை இணை.
- இப்படியும் சொல்லலாம்
ஒவ்வொருவர் சொன்ன கருத்துக்களையும் தனது அறிவால் சிந்தித்து, வேறு விதமான பார்வை கொண்டு அணுகி, தன் கருத்துக்களையும் பதித்து இந்த சமூகத்திற்கு நல்ல பயனளிக்கும் ஒரு மாற்றத்தை கொண்டுவரணும்.
எல்லோருமே பகுத்தறிவுவாதி ஆகலாம்.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.