ஒப்பீடு
|
இராமாயணம்
|
கந்தபுராணம்
|
பெயர்
|
இராவணன்
|
சூரபத்மன்
|
வரம்
|
சிவனிடம் வரம் வாங்கினான்
|
சிவனிடம் வரம் வாங்கினான்
|
மனைவி
|
மயன் மகள் மண்டோதரி
|
மயன் மகள் பதுமகோமளை
|
வாழ்ந்த காலம்
|
முக்கோடி
|
108 யுகம்
|
நாடு
|
இலங்கை
|
மகேந்திரம்
|
மகன்
|
இந்தரஜித், அட்சயகுமாரன்
|
பானுகோபன், அக்னிமுகன்,
இரண்யன், வஜ்ரபாகு
|
தம்பி
|
விபீஷ்ணன் கும்பகர்ணன்
|
சிங்கமுகன், தாருகன்
|
தங்கை
|
சூர்ப்பனகை
|
அஜமுகி
|
தூது சென்றவர்
|
அனுமன்
|
வீரபாகு
|
இந்த இரு கதைகளும் ஒன்று போல இருக்கிறது. இருவரும் சிவனை நோக்கி தவமிருந்து வரம் வாங்கியவர்கள். இராமாயணப் போர்வர காரணமாக இருந்தவள் சூர்ப்பனகை. அதே போல் சூரபத்மன் முருகனுடன் போர் புரிய காரணமாக இருந்தவள் அஜமுகி.
இருவருக்கும் தூது செல்லம் விதமாக அனுமனும் வீரபாகும். இப்படி நிறைய ஒற்றுமைகள்.
வடமொழியில் எழுதப்பட்ட இராமாயணத்திற்கு போட்டியாக எழுதப்பட்டதா இந்த கந்தபுராணம் ?
ஆதாரம் - கந்த புராணம்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.