இராமாயணம் நடந்தது திரேதாயுகத்தில் என்று
சொல்கிறார்கள். இது திரேதாயுகம்,துவாபரயுகம்
முடிந்து இப்போ கலியுகம் நடக்கிறது என்று வைத்துக்கொண்டால் இராமாயணம் முடிந்து
2160000 (1296000+864000) ஆண்டுகள் ஆகிறது.
புத்தன் பிறந்து 2500 ஆண்டுகளே ஆன நிலையில்
அவரைப் பற்றி இராமயணத்தில் எப்படி செய்தி சொல்லியிருக்க முடியும் ? எங்கேயோ இடிக்கிறது ?
இதில் ராமனின் தங்கை சீதை என்று ஒரு இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்ரீநிவாச அய்யங்கார் என்னத்தையாவது எழுதிட்டுப் போயிட்டாரோ ?
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.