Showing posts with label ஹரிச்சந்த்ரா. Show all posts
Showing posts with label ஹரிச்சந்த்ரா. Show all posts

Tuesday, October 2, 2012

ஹரிச்சந்த்ரா நாடகம்

காந்தி ஹரிச்சந்த்ரா நாடகம் பார்த்துவிட்டு பொய் பேசமாட்டேன் என முடிவு எடுத்தார். அதற்கு அப்புறம் எவ்வளவோ முறை நாடகம் நடந்திருக்கிறது, எத்தனையோ மக்கள் பார்த்திருக்கின்றனர். 

இன்றுவரை நாடகம் பார்த்த அனைவரும் பொய் பேசமாட்டேன்னு முடிவு எடுத்தா எப்படி இருக்கும்.