Showing posts with label காக்க காக்க. Show all posts
Showing posts with label காக்க காக்க. Show all posts

Wednesday, March 28, 2012

காக்க காக்க ????

கந்த சஷ்டி கவச வரிகளிலே இப்படி வருகிறது.

ஏன் ஒவ்வொரு அங்கமாக முருக கடவுள் காக்க வேண்டும். ஒரே வரியில் மனித உடலைக் காக்க என்று சொல்ல முடியாதா ?

அதுவும், ஆனாதிக்க முறையாக ஆண் குறியிரண்டும் காக்க என்றால், பெண் இனத்தைக் காக்க வேண்டாமா?


வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடையழகுற செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண் குறியிரண்டும் அயில் வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க

இப்படி எல்லாவற்றையும் காக்க என்று தினமும் பாடிவிட்டு சுனாமி வந்தால் முதலாவதாக தன்னைக் காத்துக்கொள்ள ஓடுவது இவர்கள் தானே!!!