விஷ்ணு புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் அவதாரங்களில் முதலாவதாக வருவது மச்ச அவதாரம். இது மீனைக் குறிக்கிறது.
ஏன் மீன் அவதாரம் முதலில் ? ஏன் வேறு எதாவது அவதாரமாக இல்லை ?
ஒரு மீன் வந்து தன்னைவிட பெரிய மீனிடம் இருந்து காப்பாற்றுமாறு மனுவிடம் கேட்டது. மனுவும் கடலில் இருந்து அந்த மீனை எடுத்து ஒரு சிறிய பானையில் இட்டார். நாளாக நாளாக மீன் தன் அளவில் பெரியதாக வளர ஆரம்பித்தது. இதனால் பெரிய பானை தேவைப்பட மனுவும் அந்த மீனை எடுத்து பெரிய பானையில் இட்டார்.
இங்கே இயற்கையை தடுத்து மீனைக் காக்க வேண்டிய நிலையில் மனு கலாச்சாரம் என்ற பெயரில் பானையில் இட்டார். ஒவ்வொரு முறையும் மீன் வளர மீனைவிட பெரிய அளவில் பானை தேவைப்படும். ஆக ஏதோ ஒரு உயிர் வாழ ஒரு உயிர் அழியும். இதுதான் இயற்கை. இயற்கையை தடுத்தால் அதனால் வரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.