ஆன்மீகம் அறிவியல்
-->
ஆன்மீகம்
|
அறிவியல்
| |
எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் எதோ ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு தான் மதத்தை பரப்புகின்றனர்
|
எல்லா அறிவியலாளர்களும் ஒரு தியரியை வைத்துக்கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர்
| |
ஒவ்வொரு அற்புதங்கள் நிகழும்போது அது என்ன என்று நிருபிக்க யாரும் முற்படுவதில்லை
|
அற்புதங்கள் நிகழும்போது அது என்ன என்று நிருபிக்க நிறைய தியரிகளை கண்டுபிடிக்கிறார்கள்
| |
எது நடந்தாலும் கடவுளோடு இணைத்து விடுகின்றனர்
|
எது நடந்தாலும் அதை நிருபிக்க உலகில் உள்ள அறிவியலாளர்கள் முயல்கிறார்கள்.
| |
இவர்களும் கடவுளை அடைய என்ன வழி என்று புத்தகத்திலிருந்து சொல்கிறார்கள். ஆனால் அது நிருபிக்க படாத ஒன்று.
ஏதேனும் தவறு இருப்பின் யாரும் கண்டுகொள்வதில்லை
|
இவர்களும் மூல காரணம் அடைய என்ன வழி என்று தியரியில் இருந்து சொல்கிறார்கள். அந்த தியரியை நிரூபிக்கிறார்கள்.
ஏதேனும் தவறு இருப்பின் மீண்டும் பலமுறை சோதித்து பலரின் அனுமதியோடு அதை திருத்தி எழுதுகிறார்கள்
| |
இதுவரை யாரும் கடவுளை பார்த்ததில்லை.
|
இதுவரை மூல காரணத்தை கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கின்றனர்
| |
கடவுளை அடைய செல்லும் வழியில் உள்ள ஓட்டைகளை/இடைவெளியை யாரும் அடைக்க முயல்வதில்லை
|
ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு சோதனையின் மூலம் அந்த இடைவெளியை அடைத்துக் கொண்டிருக்கின்றனர்
| |
இதில் பணம் வரவு
|
இதில் பணம் செலவு
| |
மக்களுக்கு பயனில்லை. பயனுள்ளதாக நம்பபடுகிறது
|
எல்லா அறிவியல் கண்டுபிடிப்பும் மக்கள் பயன்படுத்துகின்றனர்
|
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.